top of page
சமீபத்திய பதிவுகள்
எல்லா ப திவுகள்


மாயாதீதம் - அறியப்படாத குற்றங்களின் சுழல்!
நோயாளிகளை அருகிலிருந்து கவனித்துக் கொள்ள நம்மூர்களில் எப்பொழுதும் ஒரு உறவினர் இருப்பார். பண்டுவம் பார்க்கிறது என்று இதைச் சொல்வார்கள்....
Feb 11, 20245 min read
351
0


காதல் அகோரம்!
இருபது வருடத் திருமண வாழ்க்கைக்குப் பின், ஒரு நல்ல நாளில், மனைவி, கணவன் பற்றிய ரகசியத்தை வெளிப்படுத்துகிறாள். அம்பலமேறுகிறது என்று சொல்லி...
Feb 4, 20246 min read
49
0


தமிழ்த்திரைப்படங்களில் பால் உள்ளிட்ட அத்தியாவசிய உரையாடல்கள்!
‘சோறு போட்டார்’ என்ற கதைகளைப் பொருட்படுத்தாமல் விஜய்காந்தின் திரைத்தோற்றத்தை மட்டுமே தீவிரமாக நேசிக்கும் ரசிகர்களும் இந்த உலகத்தில்...
Jan 2, 20241 min read
38
0


'வள்ளல்' என்பது ஊழல்!
நடிகர் விஜய், அதிகனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நெல்லையிலும் தூத்துக்குடியிலும் நிவாரண உதவிகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்....
Jan 2, 20242 min read
31
0


#விஜய்காந்த் என்ற 'இவருக்குப் பதில் இவர்'!
விஜய்காந்த், ஒரு வெற்றிகரமான ‘இவருக்குப் பதில் இவராக’ வாழ்ந்து முடித்திருக்கிறார் என்றே எனக்குத் தோன்றுகிறது. ரஜினிகாந்த் கிடைக்காத நிறைய...
Jan 2, 20241 min read
7
0


தண்டனைகளின் காலம்
1 குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து நான் அப்பொழுது ஆராய்ந்து கொண்டிருந்தேன். டெல்லியில் உள்ள மிகப் பிரபலமான...
Sep 20, 202314 min read
33
1


திராவிட மேட்டிமையின் குறியீட்டு அடையாளமே வெள்ளாளப் பெருமிதம்!
சந்திப்பு: பா. ச. அரிபாபு, இரா. கார்த்திக் (நாட்டுப்புறவியல் பேராசிரியரும், பண்பாட்டு ஆய்வாளருமான டி. தருமராஜ் தமிழகத்துச்...
Sep 20, 202314 min read
63
0


பிராமணர்களுக்குப் பேச்சுரிமை மறுக்கப்படுகிறதா?
'பேச்சுரிமை' மறுக்கப்படும் பொழுதே 'கருத்துச் சுதந்திரம்' என்ற பேச்சு மேலெழுந்து வருகிறது. பத்ரியின் கைது, பேச்சுரிமை மறுப்பாகவும்...
Sep 19, 20233 min read
33
0
bottom of page